Published : 17 Apr 2015 11:11 AM
Last Updated : 17 Apr 2015 11:11 AM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,516-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.20,128 ஆக உள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.26,910-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.30-க்கு விற்கப்படுகிறது. மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36,765-க்கு விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x