Published : 25 Apr 2015 11:53 AM
Last Updated : 25 Apr 2015 11:53 AM

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ.20,352-க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,721 -க்கு விற்பனை ஆகிறது. 10 கிராம் ரூ.27,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36,480-க்கு விற்பனை ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x