Published : 06 Apr 2015 11:38 AM
Last Updated : 06 Apr 2015 11:38 AM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்வு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2544-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு சவரன் ரூ.20,352-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.27210-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 41-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.38315-க்கு விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x