Published : 11 Apr 2015 12:32 PM
Last Updated : 11 Apr 2015 12:32 PM

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,530க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ.20,240-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.39.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37,085-க்கு விற்பனை ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x