சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்துள்ளது..ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,530க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ.20,240-க்கு விற்பனை ஆகிறது..வெள்ளி ஒரு கிராம் ரூ.39.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37,085-க்கு விற்பனை ஆகிறது.