

சிதம்பரத்தில் ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவ முறையில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மணிகண்டன்,நீலாவதி எனும் இரு போலி மருத்துவர்கள் போலீஸில் சிக்கினர்.
இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். '' நாங்கள் ஹோமியோபதி மட்டும் படித்திருக்க்ரோம். 10 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்துவருகிறோம்'' என்று மணிகண்டன், நீலாவதி ஆகிய இருவரும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.