Published : 17 Mar 2015 12:12 PM
Last Updated : 17 Mar 2015 12:12 PM

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரு.104 குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2450-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் ரூ.19,600-க்கு விற்பனையாகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2610-ஆக உள்ளது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.37.70-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.35265-க்கு விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x