Published : 19 Mar 2015 11:43 AM
Last Updated : 19 Mar 2015 11:43 AM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரிப்பு

சென்னையில், கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2466-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.19278 ஆக உள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.2627-ஆக உள்ளது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.38.60-ஆகவும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36060 ஆகவும் விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x