Published : 05 Mar 2015 12:42 PM
Last Updated : 05 Mar 2015 12:42 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரிப்பு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்தது.

காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேர்ட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2527-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் நகை ரூ.20,216-க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.27030 என்ற நிலையில் உள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.00-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x