Published : 03 Mar 2015 03:54 PM
Last Updated : 03 Mar 2015 03:54 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

சவரனுக்கு ரூ.160 ரூபாய் குறைந்துள்ளதால், ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,519 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20, 152-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.39.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36,700-க்கு விற்பனை ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x