சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்வு
Updated on
1 min read

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்துள்ளது.

22 கேரட் தங்கம் ஒரு கிராம் 2491 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 19, 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 2,653 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 26,530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 39.50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ 36,930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in