Published : 14 Mar 2015 11:59 AM
Last Updated : 14 Mar 2015 11:59 AM

இலங்கை - இந்தியா ஒப்பந்தம் பேரவை தீர்மானத்திற்கு எதிரானது: வைகோ

இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்கள் பேரவை தீர்மானத்திற்கு எதிரானவை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: '' இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்கள் பேரவை தீர்மானத்திற்கு எதிரானவை.

காவிரியில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசுய் ஒத்துழைப்பு தருகிறது.

பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்'' என வைகோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x