Published : 16 Mar 2015 12:33 PM
Last Updated : 16 Mar 2015 12:33 PM
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன் ரூ.19,704-க்கு விற்கப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2463-க்கும், 24 கேரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.2624-க்கும் விற்பனையாகிறது.
கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.35735-க்கும் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.38.20-க்கும் விற்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT