Published : 23 Mar 2015 12:02 PM
Last Updated : 23 Mar 2015 12:02 PM

சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

கடந்த வாரம் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சற்றே குறைந்துள்ளது.

இதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2484-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.2646-க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.40.30 ஆக உள்ளது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37625-க்கு விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x