சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு
Updated on
1 min read

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது.

22 கேரட் தங்கம் ஒரு கிராம் 2514 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் 20,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 2689 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 10 கிராம் 26,890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வெள்ளி ஒரு கிராம் 40.90 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி 38, 210 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in