ஈரானில் தவித்த 345 மீனவர்கள் மீட்பு

ஈரானில் தவித்த 345 மீனவர்கள் மீட்பு
Updated on
1 min read

சென்னை: ஈரானில் சிக்​கித் தவித்த இந்​திய மீனவர்​கள் 345 மீட்​கப்​பட்​டு, ஆர்​மீனியா நாட்​டில் இருந்து சிறப்பு தனி விமானத்​தில் நேற்​றிரவு 7 மணிக்கு சென்​னைக்கு அழைத்து வரப்​பட்​டனர். இதில் தமிழகத்தை சேர்ந்​தவர்​கள் 327 பேர். கேரளா 10, புதுச்​சேரி 5, குஜ​ராத் 2, ஒடி​சாவை சேர்ந்த ஒரு​வர். விமான நிலை​யத்​திலிருந்து வெளி​யில் வந்த மீனவர்​களை மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் சால்வை அணி​வித்து வரவேற்றார். பின்​னர் அனை​வரும் சிறப்பு பேருந்​துகளில் அவர்​களின் சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்​.

ஈரானில் தவித்த 345 மீனவர்கள் மீட்பு
“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” - திருமாவளவன் திடீர் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in