Published : 07 Feb 2015 11:37 AM
Last Updated : 07 Feb 2015 11:37 AM

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.392 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20,672-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37,350-க்கு விற்பனை ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x