

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் காலைவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் நடத்தும் இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.