Published : 13 Feb 2015 11:10 AM
Last Updated : 13 Feb 2015 11:10 AM

பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு

ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் (ரயில் எண்: 12677) இன்று காலை 7.40 மணியளவில் தடம் புரண்டதில் 3 பேர் பலியாகினர்.

மேலும், 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள், நண்பர்கள் தகவல்களைப் பெறும் வகையில் ரயில்வே நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

பெங்களூரு: 080-22371165, 09731666751, சேலம்: 0427-2431947, ஈரோடு: 9600956237, 9600956234, திருப்பூர்: 9442168117, கோயமுத்தூர்: 9600956288, 9600956232 பாலக்காடு: 0491-2556198, 0491-2555231, திருச்சூர்: 0487-2424148, 2430060, ஆல்வே: 0484-2398200, எர்ணாகுளம் டவுன் பகுதி: 0484-2398200, எர்ணாகுளம் சந்திப்பு: 0484-2100317, 0813699773, 09539336040, திருவனந்தபுரம்: 0471-2321205, 2321237, 09746769960.

இந்த எண்களைத் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x