Published : 10 Feb 2015 02:27 PM
Last Updated : 10 Feb 2015 02:27 PM

ஆம் ஆத்மி சாதித்ததை 2016- ல் பாமக சாதிக்கும்: அன்புமணி ராமதாஸ்

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி சாதித்ததை, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி சாதித்ததுபோல 2016-ல் தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும்.

இன்று டெல்லியில் கேஜ்ரிவால் சுனாமி, அடுத்த ஆண்டு தமிழகத்தில் பாமக சுனாமி" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x