Published : 24 Feb 2015 09:08 AM
Last Updated : 24 Feb 2015 09:09 AM
சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக அனுபம் சர்மா 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், மும்பையில் உள்ள ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
கிழக்கு மத்திய ரயிவே யின் குர்கானில் உள்ள வடிவ மைப்பு பிரிவில் பொது மேலாள ராக தனது பணியை தொடங்கினார்.