மிசோரம் ஆளுநராக அஜீஷ் குரேஷி நாளை பதவியேற்கிறார்..மாநில முதன்மைச் செயலாளர் லால்மல்சவ்மா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது..கடந்த டிசம்பர் 30-ம் தேதியன்று உத்தர்காண்ட் ஆளுநராக இருந்த குரேஷி, மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.