மதுரை அருகே உள்ள ஆணையூர் பழைய நகராட்சி கட்டிட அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது..தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். நகராட்சி அலுவலகப் பொருட்கள் தீயில் சேதம் அடைந்துள்ளன.