Published : 22 Jan 2015 05:06 PM
Last Updated : 22 Jan 2015 05:06 PM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,663-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.21,304-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.43.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.40,315-க்கு விற்பனை ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x