Published : 12 Apr 2014 11:17 AM
Last Updated : 12 Apr 2014 11:17 AM

சென்னையில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்

சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளி யிடப்பட்டது. 37 லட்சத்து 75 ஆயிரத்து 380 வாக்காளர்கள் சென்னையில் உள்ளனர். இவர் களில் 18 லட்சத்து 83 ஆயிரத்து 905 பேர் ஆண்கள், 18 லட்சத்து 90 ஆயிரத்து 750 பேர் பெண்கள், 725 பேர் மற்றவர்கள்.

ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 6 ஆயிரத்து 845 பேர் அதிகம். தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட் டுள்ளவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 39 ஆயிரத்து 799 பேர். இவர்களில் 22 ஆயிரத்து 98 பேர் பதினெட்டு வயது நிரம்பியவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x