2 கிலோ தங்கம் கடத்திய இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது

2 கிலோ தங்கம் கடத்திய  இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது
Updated on
1 min read

அபுதாபியில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த சுரேஷ் தங்கம் கடத்தியதால் கைது செய்யப்பட்டார்.

சுரேஷ் கேரளாவைச் சார்ந்தவர். 5000 எல்.இ.டி. பல்புகளில் 2 கிலோ தங்கத்தை மறைத்து வைத்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

யாருக்காக தங்கத்தைக் கடத்தி வந்தார் என்பதை சுரேஷ் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. சுரேஷை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in