Published : 10 Dec 2014 03:13 PM
Last Updated : 10 Dec 2014 03:13 PM

கிரானைட் முறைகேடு புகார், தகவல்கள் அளிக்க சகாயம் ஏற்பாடு

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்த புகார் மனுக்கள் மற்றும் தகவல்களை சென்னை, மதுரையில் உள்ள கீழ்க்கண்ட அலுவலகங்களில் அளிக்கலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயம் தெரிவித்துள்ளார்.

சென்னை முகவரி: அறிவியல் நகரம், காந்தி மண்டபம் சாலை, பிர்லா கோளரங்க வளாகம், சென்னை- 600 025. போன்: 044- 24454054, 24454034, பேக்ஸ்: 044- 24454034.

மதுரை முகவரி: பூமாலை வணிக வளாகம், பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், காந்தி நகர், மதுரை- 625 020. போன், பேக்ஸ் எண்: 0452- 2533903. இமெயில்: solcgranite@gmail.com.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x