Published : 07 Apr 2014 11:12 AM
Last Updated : 07 Apr 2014 11:12 AM

மூலத்தை நிர்மூலமாக்கும் லேசர் சிகிச்சை

மூலம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த நேரமும் தயாராக இருக்கிறது வேலூர் சைதாப்பேட்டையில் இயங்கி வரும் இந்திரா நர்சிங் ஹோம்.

மூலம் என்பது ஆசன வாயில் ரத்தநாளம் வீங்கி ஏற்படும் கட்டி. இதனால் ஆசன வாயில் வலி மற்றும் ரத்தக் கசிவு ஏற்படும். இது நான்கு நிலைகளாக உள்ளது. இதில் மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் உள்ள மூலக் கட்டிகளில் தான் ரத்தக் கசிவு ஏற்படும்.

ஆசன வெடிப்பு

ஆசன வெடிப்பு என்பது ஆசன வாயின் பின் பகுதியில் ஏற்படும் வெடிப்பாகும். இதனால் மலம் கழிக்கும் போது எரிச்சல், வலி மற்றும் ரத்த கசிவு ஏற்படும்.

எண்டாஸ்கோப்பி

எண்டாஸ்கோப்பி என்பதும் சிறு கேமரா மூலமாக உணவு குழாயில் செலுத்தி, உணவு குழாய் இரைப்பையில் உள்ள வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், வயிற்றில் உள்ள கட்டிகள் ஆகிய வற்றை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்படும்.

லேப்ரோஸ்கோப்பி

லேப்ரோஸ் கோப்பி என்பது வயிற்றில் சிறிதுளைகள் மூலமாக பித்தப்பை அகற்றுதல், அப்பண் டிக்ஸ் அகற்றுதல் மற்றும் கர்ப்பப்பை அகற்றுதல் ஆகியவை தழும்பு இல்லாமல் வலி இல்லாமல் லேப்ரோஸ்கோப்பி மூலமாக ஆபரேஷன் செய்யப்படும். வலி இல்லை என்பது இதன் சிறப்பு. 2 நாட்களில் வீடு திரும்பலாம். 10 நாட்களில் அன்றாட வேலைகளைச் செய்யலாம்.

மூலம், ஆசன வெடிப்பு ஏற்படக் காரணங்கள்

மலச்கிக்கல், தொலைதூரப் பயணங் கள், அதிக காரம் உண்பது ஆகியவை முக்கியக் காரணங்கள். சில சமயம் பரம்பரை நோயாகவும் இது வெளிப்படும். வெகு நாட்களாக மூலம் மற்றும் பவுத்திரத்திற்கு ஆபரேஷன் செய்யாமல் இருந்தால் 2 சதவீத மக்களுக்கு அதிலி ருந்து புற்றுநோய் வரவும்வாய்ப்பு உண்டு.

ஆபரேஷனுக்கும் லேசர் சிகிச்சைக்கும் உள்ள வித்தியாசம்

ஆபரேஷனில் மூலத்தை வெட்டி விடுவார்கள். லேசர் சிகிச்சையில் மூலத்தை வெட்டாமல் மூலத்தின் அடிபாகத்தில் லேசர் கதிர்கள் செலுத்துவதால் மூலக் கட்டிக்கு போகும் ரத்தம் குறைந்து மூலக் கட்டி சுருங்கி அழிந்துவிடுகிறது. இதனால் 100 சதவீதம் பின் விளைவுகள் ஏற்படாது. லேசர் சிகிச்சை செய்வதால் மூலம் மற்றும் ஆசன வெடிப்பு 98 சதவீதம் திரும்ப வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.

வேலூர் சைதாப்பேட்டையில் இயங்கிவரும் இந்திரா நர்சிங் ஹோமில் மூலத்திற்கு சிறப்பான லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் தலைமை டாக்டராக பி.சங்கர் எம்.பி.பி.எஸ் எம்.டி. உள்ளார். இந்திரா நர்சிங் ஹோமில் PROSTATE TURP SURGERY செய்யப்படுகிறது. சிறுநீரக கற்கள் அடைப்பு மற்றும் வலிக்கு இந்திரா Indra Corporeal Lithotripsy முறையில் சிறுதுளை மூலமாக சிறுநீர் பாதையிலேயே கற்களை மூலமாக உடைத்து நோயாளிக்கு வலியில்லாமல் கற்களை Lithotripsy அகற்றி வலி இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சி.டி.ஸ்கேன்

மூளையில் உள்ள கட்டிகள், தீராத தலை வலி, வயிற்றில் உள்ள கட்டிகள் மற்றும் கேன்சர் கட்டிகளை அறியும் முறை யாகும். இந்திரா நர்சிங் ஹோமில் விரை வாதம், இரண்யா, அபண்டிக்ஸ், பித்தப்பை அகற்றுதல், கர்பப்பை அகற்றுதல், தைராய்டு ஆப்பரேசன் மற்றும் எல்லாவித ஆப்பரேசன்களும் குறைந்த செலவில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x