Published : 19 Dec 2014 10:49 AM
Last Updated : 19 Dec 2014 10:49 AM

திருவாங்கூர் வங்கியில் இன்று கார் மேளா

ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூரின் அண்ணா நகர் (மேற்கு), பெசன்ட் நகர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கிளைகளில் இன்றும், நாளையும் (டிச. 19, 20) கார் மேளா நடைபெறவுள்ளது.

முன்னணி நிறுவனங்களின் கார்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்படும். கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் கடன் வசதியும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 9840838854 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று வங்கியின் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x