Published : 14 Dec 2014 02:52 PM
Last Updated : 14 Dec 2014 02:52 PM

மதுரை – டேராடூன் -சண்டிகார் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

மதுரை – டேராடூன் -சண்டிகார் மார்க்கத்தில் வாரம் இருமுறை செல்லும் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "வண்டி எண்.12687 மதுரை – டேராடூன்/சண்டிகார் வாரம்–இருமுறை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் (வழி-சென்னை சென்ட்ரல்).

மதுரையிலிருந்து இன்று (14.12.2014) இரவு 11.35 மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (15.12.2014) காலை 02.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும்.

இணை ரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x