Published : 29 Aug 2017 08:35 PM
Last Updated : 29 Aug 2017 08:35 PM

தங்கம் பவுனுக்கு ரூ.432 உயர்வு

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.432 உயர்ந்தது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் காணப்படுகிறது. அதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.54 உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 849-க்கும், பவுனுக்கு ரூ.432 அதிகரித்து ரூ.22 ஆயிரத்து 792-க்கும் விற்பனையானது. திங்கட்கிழமை தங்கம் கிராம் ரூ.2 ஆயிரத்து 795-க்கும், பவுன் ரூ.22 ஆயிரத்து 360-க்கும் விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x