Published : 23 Nov 2014 11:46 AM
Last Updated : 23 Nov 2014 11:46 AM

டிச.1-ல் இக்னோ பி.எட். கலந்தாய்வு

இக்னோ பல்கலைக்கழகத்தின் 2015-ம் ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இக்னோ சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட மாணவர் களுக்கான கலந்தாய்வு டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரையும், இதேபோல், மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு டிசம்பர் 3 முதல் 15-ம் தேதி வரையும் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x