Published : 03 Aug 2017 10:21 AM
Last Updated : 03 Aug 2017 10:21 AM
சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று கணிசமாக குறைந்ததால், உள்ளூரிலும் தங்கம் விலை சிறிய அளவில் குறைந்தது.
சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.21 ஆயிரத்து 816க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2,727க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2,736க்கு விற்கப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT