Published : 05 Jul 2017 08:56 am

Updated : 11 Jul 2017 17:33 pm

 

Published : 05 Jul 2017 08:56 AM
Last Updated : 11 Jul 2017 05:33 PM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 குறைவு

168

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் உள்ளூரிலும் தங்கம் விலை சிறிது குறைந்து காணப்படுகிறது.

நேற்று சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.2,724-க்கும், பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.21,792-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,745-க்கும், பவுன் ரூ.21,960-க் கும் விற்கப்பட்டது.



சர்வதேச அளவுதங்கம் விலைபவுனுக்கு ரூ.168 குறைவு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x