

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்ட பாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோரை நியமித்து குடி யரசுத் தலைவர் உத்தர விட்டார்.
இதையடுத்து, இந்த 6 புதிய நீதிபதிகளும் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலை யரங்கத்தில் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக் கிறார்.