Published : 15 Feb 2017 08:16 am

Updated : 16 Jun 2017 12:30 pm

 

Published : 15 Feb 2017 08:16 AM
Last Updated : 16 Jun 2017 12:30 PM

ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம்: கொமதேக பொதுச் செயலாளர் கருத்து

கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் ஊழல் அரசியல் வாதிகளுக்கு இந்தத் தீர்ப்பு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி என்பதை தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

எதிர்காலத்தில்கூட அரசு பொறுப்புக்கு வருகின்ற அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதற்கான எண்ணமே வரக் கூடாத அளவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்ப வர்களுக்கு இந்தத் தீர்ப்பு மூலம் மரண அடி விழுந்திருக்கிறது. ஊழல் செய்து சொத்துக் குவித்த குற்றவாளியின் கையில் தமிழக அரசை ஒப்படைக்க நினைத்தவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

உச்சநீதிமன்ற தீர்ப்புஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம்கொமதேக பொதுச் செயலாளர் கருத்து

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author