Published : 06 Nov 2014 10:18 AM
Last Updated : 06 Nov 2014 10:18 AM

24 துணை ஆட்சியர்கள் திடீர் மாற்றம்

தமிழகத்தில் 24 துணை ஆட்சியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது (அடைப்புக்குறிக்குள் முந்தைய பதவி):

1. எம்.லியாகத் ( கரூர் முன்னாள் வட்ட வழங்கல் அலுவலர்) - திருப்பூர் மாவட்ட கலால் உதவி ஆணையர்.

2. பா.ரெங்கராஜன் (திருச்சி மாநக ராட்சி ஸ்ரீரங்கம் மண்டல உதவி ஆணை யர்) - வடிப்பக (டிஸ்ல்லரீஸ் ஆபீஸர்) அலுவலர், விழுப்புரம் மாவட்டம்.

3. சு.அசோகன் (ஈரோடு மாவட்ட டாஸ் மாக் மேலாளர்) - திருப்பூர் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர்.

4. கு.பத்மாவதி (நாகப்பட்டினம் மாவட் டச் சிறப்பு திட்ட அமலாக்க துணை ஆட்சியர்)-திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்.

5.அ.மோகன் (ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர்) - விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்.

6. இன்னாசிமுத்து (தஞ்சாவூர் மாவட்ட வடிப்பக அலுவலர்) - திருச்சி ரங்கம் மண்டல உதவி ஆணையர்.

7.இரா.திவாகர் (தாராபுரம் முன்னாள் வருவாய் கோட்டாட்சியர்) - பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர்

8.சு.குணசேகர் (விழுப்புரம் மாவட் டம் கள்ளக்குறிச்சி முன்னாள் கோட்டாட் சியர்) & விழுப்பும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்.

9. சு.தேவதாஸ்போஸ் (தஞ்சாவூர் முன்னாள் கோட்டாட்சியர்) - திருவாரூர் மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்க துணை ஆட்சியர்.

10.வே.சுப்பு (மன்னார்குடி முன்னாள் கோட்டாட்சியர்) - தேனி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்.

11.அ.பழனியம்மாள் (காஞ்சிபுரம் முன்னாள் கோட்டாட்சியர்) - தஞ்சாவூர் மாவட்ட வடிப்பக (டிஸ்ல்லரீஸ் ஆபீஸர்) அலுவலர்.

12.வீ.தங்கராஜி (செங்கல்பட்டு முன்னாள் கோட்டாட்சியர்) - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது).

13.நா.உதயகுமார் (கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் முன்னாள் கோட்டாட்சியர்) - கடலூர் மாவட்ட வடிப்பக (டிஸ்ல்லரீஸ் ஆபீஸர்) அலுவலர்

14.ச.மாரிமுத்து (அம்பத்தூர் முன்னாள் கோட்டாட்சியர்) - பெரும்பலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).

15.ரெ.ராஜாராமன் (புதுக்கோட்டை முன்னாள் கோட்டாட்சியர்) - காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்.

16.ப.பிச்சப்பா (சிவகங்கை முன்னாள் கோட்டாட்சியர்) - சிவகங்கை மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்கத் துணை ஆட்சியர்

17.ரா.முத்துக்குமாரசாமி (திருவண் ணாமலை முன்னாள் கோட்டாட்சியர்) - திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் அலுவலர்.

18.வெ.சீதாபதி (கோவை மாவட்ட முன்னாள் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர்) - நீலகிரி மாவட்ட சமூக நலத்திட்ட துணை ஆட்சியர்.

19.வ.ரங்கநாயகி (சேலம் மாவட்டம் சங்ககிரி முன்னாள் கோட்டாட்சியர்) - தனியார் நிறுவன கலால் மேற்பார்வை அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

20.ந.ஆறுமுகநயினார் (மதுரை முன்னாள் கோட்டாட்சியர்) - மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).

21.மு.தழிழ்ராஜன் (திருச்செந்தூர் கோட்டாட்சியர்)- அரியலூர் மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர்.

22.க.சீனிவாசன் (நெல்லை முன்னாள் கோட்டாட்சியர்) - நெல்லை மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது).

23.ந.ஜெயராஜ் (புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆதிதிராவிடர் நல அலுவலர்) நாகப்பட்டினம் மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்கப்பிரிவு துணை ஆட்சியர்

24.க.தெய்வேந்திரன் (கரூர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர்)- விழுப்புரம் மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x