வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
Updated on
1 min read

தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பலத்த மழை பெய்ய 5 நாட்கள் வரை ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த மழைக்கு பெய்ய வாய்ப்பில்லை இருப்பினும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in