Published : 07 Nov 2014 04:01 PM
Last Updated : 07 Nov 2014 04:01 PM

தங்கம் விலை சற்று உயர்வு

கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று ( வெள்ளிக்கிழமை) சற்றே அதிகரித்துள்ளது.

சென்னையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2424-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.96 அதிகரித்துள்ளது.

சில்லறை விற்பனையில், ஒரு கிராம் வெள்ளி, ரூ.36.90-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.25920-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x