ரெப்கோ வங்கியில் வீட்டுக் கடன் முகாம்

ரெப்கோ வங்கியில் வீட்டுக் கடன் முகாம்
Updated on
1 min read

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் சார்பில் வீட்டு வசதி கடன் மற்றும் இலவச பல் மருத்துவ விழிப்புணர்வு ஆலோசனை முகாம் இன்று நடைபெறுகிறது.

எண்.12, 10-வது அவென்யூ, ஷோபா அபார்ட்மென்ட்ஸ், அசோக் நகர், சென்னை-83-ல் உள்ள ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கிளையில் இன்று (நவ. 1) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

இந்த முகாமை பொது மக்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம். விவரங்களுக்கு 044 23718730, 23717392 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ரெப்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in