Published : 17 Feb 2017 04:45 PM
Last Updated : 17 Feb 2017 04:45 PM

சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்

சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கே.செங்கோட்டையன் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக நியமிக்கப் பெற்றுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x