Published : 04 Apr 2017 08:38 AM
Last Updated : 04 Apr 2017 08:38 AM

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவன இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் இன்று (ஏப்ரல் 4) வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை இரவு 8 மணி முதல் தொலைதூரக் கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x