எஸ்எஸ்எல்சி விடைத்தாள் ஏப்ரல் 1 முதல் திருத்தம்

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் ஏப்ரல் 1 முதல் திருத்தம்
Updated on
1 min read

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது. இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு 28-ம் தேதி முடிவடைகிறது. விருப்ப மொழித்தாள் தேர்வு 30-ம் தேதி நடக்கிறது.

தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in