

தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கும் ஏப்ரல் 12-ம் தேதி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.