

2017 பத்தாம் வகுப்பு தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் 97.79 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 84.51 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 91.41 சதவீதத்துடன் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
வருவாய் மாவட்டம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | சதவீதம் | பள்ளிகளின் எண்ணிக்கை |
கன்னியாகுமரி | 5113 | 5000 | 97.79 | 131 |
திருநெல்வேலி | 12596 | 12295 | 94.90 | 146 |
தூத்துக்குடி | 5480 | 5252 | 95.84 | 80 |
ராமநாதபுரம் | 6641 | 6482 | 97.61 | 129 |
சிவகங்கை | 7431 | 7092 | 95.44 | 130 |
விருதுநகர் | 10263 | 10026 | 97.69 | 169 |
தேனி | 5599 | 5417 | 96.75 | 82 |
மதுரை | 9841 | 8904 | 90.48 | 137 |
திண்டுக்கல் | 10065 | 9133 | 90.74 | 143 |
உதகமண்டலம் | 2880 | 2654 | 92.15 | 85 |
திருப்பூர் | 11022 | 10537 | 95.60 | 137 |
கோயம்புத்தூர் | 11565 | 10855 | 93.86 | 147 |
ஈரோடு | 11894 | 11550 | 97.11 | 158 |
சேலம் | 24605 | 22777 | 92.57 | 250 |
நாமக்கல் | 11344 | 10737 | 94.65 | 143 |
கிருஷ்ணகிரி | 17078 | 15480 | 90.64 | 259 |
தருமபுரி | 15980 | 14785 | 92.52 | 208 |
புதுக்கோட்டை | 16041 | 15275 | 95.22 | 201 |
கரூர் | 6546 | 6044 | 92.33 | 96 |
அரியலூர் | 7036 | 6384 | 90.73 | 108 |
பெரம்பலூர் | 4968 | 4546 | 91.51 | 78 |
திருச்சி | 12572 | 12118 | 96.39 | 178 |
நாகப்பட்டினம் | 10728 | 9568 | 89.19 | 151 |
திருவாரூர் | 9070 | 8057 | 88.83 | 130 |
தஞ்சாவூர் | 13491 | 12644 | 93.72 | 207 |
விழுப்புரம் | 29829 | 26845 | 90.00 | 343 |
கடலூர் | 16308 | 13831 | 84.81 | 216 |
திருவண்ணாமலை | 22145 | 20092 | 90.73 | 318 |
வேலூர் | 27175 | 23366 | 85.98 | 325 |
காஞ்சிபுரம் | 20111 | 18001 | 89.51 | 217 |
திருவள்ளூர் | 17988 | 15202 | 84.51 | 223 |
சென்னை | 3016 | 2757 | 91.41 | 28 |