

கிருஷ்ணகிரி மாவட்டம் மேலு மலையில் நேற்று முன்தினம் பேருந்து - லாரி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 17 பேரில் நேற்று முன்தினம் 10 பேரின் சலடங்கள் அடையாளம் காணப்பட்டன.
அதன்படி, ஆந்திர மாநிலம் தாரப்பள்ளி பிரேமாவதி, தருமபுரி சிவாடி மாது, பாத்தகோட்டா வெங்கடேஷ், அங்கிநாயனப்பள்ளி மகேஷ், லாரி ஓட்டுநர் ஆம்பூர் சாத்தம் பாக்கம் சந்திரசேகர் ஆகியோ ரது சடலங்களும் நேற்று அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.