Published : 28 Mar 2017 08:55 AM
Last Updated : 28 Mar 2017 08:55 AM

அஸ்பயர் லேர்னிங் நிறுவனம் நடத்தும் ‘நீட்’ தேர்வுக்கு இலவச வழிகாட்டி: ஏப்ரல் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

‘நீட்’ மற்றும் ‘ஜெஇஇ’ நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் ‘அஸ்பயர் லேர்னிங் நிறுவனம்’ மற்றும் ‘ சாஸ்தா கல்வி நிறுவனம்’ ஆகியவை இணைந்து ‘நுழைவுத் தேர்வுக்கு வழிகாட்டி’ எனும் இலவச ஆன்லைன் திறனறி தேர்வு மற்றும் இலவச கலந்தாய்வை நடத்துகின்றன.

அஸ்பயர் லேர்னிங் நிறுவனம் நடத்தும் இலவச ஆன்லைன் திறனறி தேர்வு மற்றும் இலவச நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பங்கேற்று பலனடையலாம்.

தொடர்பு கொள்ள..

விருப்பம் உள்ளவர்கள் 8754472060, 9840202642 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். அருகில் உள்ள அஸ்பயர் லேர்னிங் சென்டருக்கு நேரில் சென்றும், www.aspirelearning.com இணையதளம் மூலமும் பதிவு செய்துகொள்ளலாம். கடைசி தேதி 9.4.2017.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x