பேசும் படம்: சென்னையில் வார்தா புயல் தாக்கம் | பகுதி 2

பேசும் படம்: சென்னையில் வார்தா புயல் தாக்கம் | பகுதி 2
Updated on
2 min read

அதி தீவிர 'வார்தா' புயலின் தாக்கத்தால் மிக பலத்த காற்று மற்றும் கன மழையின் எதிரொலியாக, சென்னையில் ஏற்பட்டுள்ள சேதங்களின் சில படங்கள்:

சென்னை - போரூர் சிக்னலில் நீரில் நீந்தும் வாகனங்கள்.

போரூர் சாலையில் காற்றடித்து விழுந்த விளம்பரப் பலகை.

மியாட் மருத்துவமனை அருகே.

போரூர் - கிண்டி சாலை

கிண்டி கத்திப்பாரா பகுதியில் அடியோடு விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி.

சென்னை - சைதாப்பேட்டை அடையாறு பாலம்.

நந்தனம் பகுதியில் விழுந்த மரங்கள்.

தி.நகர் குடியிருப்புப் பகுதி.

தி.நகர் குடியிருப்புப் பகுதி.

அண்ணா சாலையின் ஸ்பென்சர் பிளாஸா சிக்னல்.

சென்னை அண்ணாசாலை

- படங்கள்: ந.வினோத்குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in