கவுரவ குடும்ப அட்டை: இணையத்தில் புதுப்பிக்கலாம்

கவுரவ குடும்ப அட்டை: இணையத்தில் புதுப்பிக்கலாம்
Updated on
1 min read

ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்காதவர்கள், கவுரவ குடும்ப அட்டையைப் பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய குடும்ப அட்டைகள் முதிர்வு அடைந்துவிட்டன. அதை காலநீட்டிப்பு செய்ய http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணையதள முகவரியில் சென்று புதுப்பிக்கலாம்.

குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து, அதன்மூலம் கணினியில் இருந்து அச்சடித்துக் கிடைக்கும் N என்ற பதிவுச் சீட்டைகவுரவ குடும்ப அட்டையில் ஒட்டி பயன்படுத்துமாறும் இந்த வசதி 31 ஜனவரி 2014 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in