Published : 28 Nov 2014 12:36 PM
Last Updated : 28 Nov 2014 12:36 PM

சென்னை பல்கலை. அஞ்சல் வழி தேர்வு அறிவிப்பு

சென்னை பல்கலை.யின் அஞ்சல் வழி தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி நிறுவன இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி ஜனவரி 18-ம் தேதி முடிவடையும்.

வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) தேர்வுகள் நடைபெறும். தேர்வு கால அட்டவணை இணையதளத்தில் (www.ideunomac.in) வெளியிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x